வணக்கம்,
Kindly join our group to receive exam alerts
பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் மாணவிகள் கவனத்திற்கு,
*NEET, Jee-Main, AMRITA, VITEEE* ஆன்லைன் விண்ணப்ப பதிவு நடைபெற்றுக் கொண்டுள்ளது,
நாங்கள் பன்னிரண்டாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு, பன்னிரண்டாம் வகுப்புக்கு பிறகு சேரவேண்டிய
உயர் படிப்புகள் தொடர்பான அனைத்து விண்ணப்பங்களும் ஆன்லைன் முறையில் பதிவு செய்து தருகிறோம்.
நாங்கள் கடந்த 2002ஆம் ஆண்டு முதல் இந்தத் துறையில் உள்ளோம்.
எங்களிடம் பதிவு செய்பவர்களுக்கு
ஒவ்வொரு விண்ணப்பம் வெளியாகும் போதும் அது குறித்து இரண்டு முறை தெரிவிக்கப்படும்.
விண்ணப்பம் பதிவு செய்தபின் ஹால் டிக்கெட் தொடர்பான தகவல் தெரிவிக்கப்படும்.
தேர்வு முடிந்தபின் தேர்வு முடிவுகள், கவுன்சிலிங்கில் சரியான நேரத்தில் பங்கேற்பது தொடர்பான
விபரங்கள் சரியான நேரத்தில் தெரிவிக்கப்படும்.
எப்போது எந்த சான்றிதழ் விண்ணப்பிக்க வேண்டும் என்பதை உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும்.
மாணவ மாணவிகள் எங்கள் மையத்திற்கு ஒரு முறை மட்டும் நேரில் வந்தால் போதும்,
அதன்பின் நாங்கள் கொடுக்கும் அடையாள அட்டையைக் கொண்டு வந்து பெற்றோரே பதிவு செய்துகொள்ள
முடியும்.
பெற்றோரும் நேரில் வர முடியவில்லை என்றால் எங்களிடம் போன் மூலம் தொடர்பு கொண்டால் போதும்,
நாங்கள் பதிவு செய்து, பதிவு செய்யப்பட்ட நகலை தங்களுடைய வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பி
வைக்கிறோம்.
பின் வரும் அனைத்து விண்ணப்பங்களும் சரியான முறையில் எந்த ஒரு பிழையும் இல்லாமல் பதிவு செய்து
தருகிறோம்.
Kindly join our group to receive exam alerts
Click Here To Join Whatsapp Channel
மேலும் விபரங்களுக்கு தொடர்புகொள்ளவும் :
*SmartNet* 2. Nattar VTET Complex, Gandhi Road, Kallakurichi & Dt - 606202. Ph : *9442225988* & *9677599854* Whatsapp : 9442225988. Email : smartnetexam2024@gmail.com